குரு படத்தில் “மையா மையா” என இளசுகளை மயக்கிய மல்லிகா ஷெராவத்.! 43 வயதிலும் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

mallika-sherawat
mallika-sherawat

நடிகை மல்லிகா ஷெராவத் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், அதுமட்டுமில்லாமல் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வந்தவர் இவர் சினிமாவில் முதன் முதலாக பாலிவுட்டில் 2003 ஆம் ஆண்டு நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் அடித்ததால் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஹிந்தியில் 2007ஆம் ஆண்டு குரு திரைப்படத்தில் மையா மையா என்ற பாடலுக்கு முரட்டுத்தனமாக நடனம் ஆடினார் இன்னமும் பல ரசிகர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும், அதேபோல் தமிழில் முதன்முதலாக கமல் நடிப்பில் வெளியாகிய 2008 ஆம் ஆண்டு தசாவதாரம்  என்ற திரைப்படத்தில் ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

mallikasherawat
mallikasherawat

அதுமட்டுமில்லாமல் மல்லிகா ஷெராவத் சீன மொழியிலும் டைம் ரைடர் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், இப்படி அடுத்தடுத்து பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த மல்லிகா ஷெராவத் 2019ஆம் ஆண்டு வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வந்தார், அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

mallikasherawat
mallikasherawat

தற்பொழுது வயது இவருக்கு 43 ஆனால் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு 43 வயது என்று யாருமே சொல்ல மாட்டார்கள் அந்த அளவு தனது உடல் எடையை கச்சிதமாக வைத்துள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகவேகமாக வைரலாகி வருகிறது.

mallikasherawat
mallikasherawat