பொதுவாக நடிகைகள் என்றாலே குறிப்பிட்ட காலம் வரை நான் முன்னணி நடிகையாக திரை உலகில் வலம் வர முடியும். அந்தவகையில் 90 காலகட்டத்தில் அனைவரின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மாளவிகா.
இவரின் கவர்ச்சியான உடல் அமைப்பினாலும், நடிப்பு திறமையினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். பொதுவாக நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகும் போழுது குடும்ப பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவார்கள்.
ஆனால் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என்று ஒரு இடம் கிடைத்து விட்டால் அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து கவர்ச்சி நடிகையாக வலம் வர ஆரம்பித்து விடுவார்கள்.
அந்த லிஸ்டில் ஒருவர் தான் மாளவிகா. இவர் உன்னை கொடு என்னை தருவேன் திரைப்படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் குடும்ப பாங்காக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
பிறகு நைட் என்ற திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு மார்க்கெட்டிங் குறைந்ததால் கவர்ச்சியாகவும் நடிகையாகவும்,குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார்.
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கிடைத்த வாய்ப்பும் இல்லாமல் போனதால் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் தற்போது வரையிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.
இது ஒருபுறமிருக்க இரும் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று பலவற்றை சோசியல் மீடியா வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவருக்கு தற்பொழுது 41 வயது கடந்த நிலையில் இன்னும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பால் டாப் செல்ஃபி எடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.