பீச்சில் ஒய்யாரமாக கால்களை நீட்டி புகைப்படங்கள் எடுத்த மாளவிகா.! இது என்ன புது வழியா என கேட்கும் ரசிகர்கள்.!

malavika
malavika

ஒரு காலத்தில் தமிழ் திரை உலகில் மிகவும் பாராட்டப்பட்ட நடிகைகளை தற்போது சினிமா பக்கமே காண முடியவில்லை அதற்கு முக்கிய காரணம் இவர்கள் பட வாய்ப்புகள் அதிகரிக்கும் பொழுது ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்று கொள்கிறார்கள் பின்பு நிறைய படவாய்ப்புகளை கவர்வது என்ற பெயரில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதால் ஒரு சில நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் காணாமல் போய்விடுகிறார்கள்.

அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து உன்னைத்தேடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை தான் மாளவிகா இவர் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் அதன் பின்பு ரோஜாவனம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தார்.

பின்பு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்தில் திகழ்ந்தார் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் இவர் கவர்ச்சி நடிகையாக வலம் வரத் தொடங்கி விட்டார் ஆம் இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் பார்த்தால் இவர் திருட்டுப்பயலே என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

ஒரு சில காலங்களுக்கு பின்பு சுத்தமாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் இவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் மீண்டும் தமிழில் எப்பொழுது இவர் நடிப்பார் என பலரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

malavika
malavika

இந்நிலையில் இவர் சினிமாவில் நடிக்க வரவில்லை என்றாலும் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது ஆம் இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

malavika
malavika

இந்த புகைப்படங்களில் இவர் தனது வாழை தண்டு போல் இருக்கும் கால்களை நேராக நீட்டி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் மேலும் இதனைபார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இன்னும் வயது ஆகவில்லை நீங்கள் இப்போதும் கதாநாயகி போல்தான் இருக்கிறீங்க என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.