தமிழ் திரைஉலகில் ஒரு காலத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் மாளவிகா இவர் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலங்க மீனுக்கும் கல்யாணம் போன்ற பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இந்த பாடல்கள் மூலம் இவர் தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தார்.
குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் அஜித்திற்கு ஜோடியாக உன்னை தேடி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் பின்னர் மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே மற்றும் நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம் போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும்,தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார்.
பொதுவாகவே இவரது திரைப்படங்கள் என்றால் தமிழ் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்ப்பார்கள் மேலும் இவர் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் நடிக்காமல் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் விரும்பி நடித்து வந்தார்.
அதிலும் குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் வசூல்ராஜா எம்பி.பி.எஸ், திருட்டுப்பயலே போன்ற பல படங்களில் நடித்து வந்தார் மேலும் இவர் திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கமே வரவில்லை என்றுதான் கூறவேண்டும் இவரை மீண்டும் தமிழ் திரையுலகில் பல ரசிகர்களும் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.
திருட்டுப்பயலே படத்தில் கதாநாயகியை விட மாளவிகா மிகவும் அழகாக இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவ்வபொழுது சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் பார்த்தால் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் மாளவிகா தனது கால் அழகை மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை மிகவும் உற்சாக படுத்தி உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களை பார்க்காமல் நாங்கள் தவித்துப் போய் விட்டோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.