என்னதான் தற்பொழுது பல நடிகைகளும் தமிழ் சினிமாவில் ஏனோதானோ என நடித்து விட்டு போனாலும் அந்த காலத்தில் நடித்த அனைத்து நடிகைகளும் தனது திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடித்து வந்தார்கள் ஆனால் தற்பொழுது உள்ள பல நடிகைகளும் தங்களுக்கு பப்ளிசிட்டி கிடைத்தால் போதுமென இருக்கிறார்கள்.
அந்த வகையில் பார்த்தால் தமிழ் திரையுலகில் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் பிரபலமான நடிகை மாளவிகா இவர் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் அட்டகாசமாக நடித்திருப்பார் அதனைத் தொடர்ந்து அஜித்திற்கு ஜோடியாக உன்னைத்தேடி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே அதன்பிறகு கார்த்திக்,முரளி என பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார் ஒரு கட்டத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார் அவ்வாறு பார்த்தால் இவர் சின்னசின்ன கதாபாத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து இருப்பார் அதிலும் குறிப்பாக திருட்டு பயலே என்றதிரைப்படத்தில் கவர்ச்சி நடிகையாக வந்து ரசிகர்களுக்கு தரிசனம் காட்டி இருப்பார்.
ஒரு கட்டத்தில் சுத்தமாக படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார் இருந்தாலும் தனது ரசிகர்களுக்கு தனது முகத்தை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வபொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது தனது முன்னழகு பின்னழகு என இந்த வயதிலேயும் டாப் ஆங்கிளில் இருந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் மீண்டும் திருட்டுப்பயலே திரைப்படத்தில் நடித்தது போலவே இருக்கீங்க உங்களுக்கு இன்னும் வயதாகவில்லை மீண்டும் சினிமாவில் நடிக்க வாங்க என கூப்பிட்டு வருகிறார்கள்.