21 வயது பட நடிகையின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து குதுகலம் அடையும் ரசிகர்கள்!!

malavika-sharma

Malavika sharma photo: விளம்பரப் படங்களின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் மாளவிகா ஷர்மா.இவர் பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பர படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் தெலுங்கு மொழி படங்களில் தற்போது வளரும் நடிகையாக உருமாறியுள்ளார். சினிமாவில் உலகில் அறிமுகமாகும்போது இவர்ருக்கு வயது 18 தான். தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமான வாட்டசாட்டமான உடல் அமைப்பு கொண்ட கொழுக் மொழுக்கு நடிகைகளில் இவரும் ஒருவர் ஒரு சில படங்களிலேயே பிரபலமடைந்தார்.சினிமாவில் முதல் படத்தை நடித்த பின் கல்லூரி படிப்பை தொடர சென்றுவிட்டார் அம்மணி.

ஒரு பக்கம் படிப்பைத் தொடர்ந்து இருந்தாலும் மறுபக்கம் ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். இதுவரையிலும் மாளவிகா சர்மா  இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். இவர்   ”நெலா டிக்கெட்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டுமே  சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் அவர் சட்டை பட்டனை அவிழ்த்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார் அம்மணி.

malvika-sharma
malvika-sharma