தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வர்ணித்த ரசிகனுக்கு மார்க் போட்ட மாளவிகா..!

malavika-mohanan-04

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தாலும் இதற்கு முன்பாக மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அந்த வகையில் நமது நடிகை தமிழில் முதன்முதலாக அறிமுகமானது எனவோ ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தான் இந்த திரைப்படத்தில் நமது நடிகை சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருப்பார் அந்த வகையில் இவர் அறிமுகமான பொழுது இவருடைய முகத்தோட்டத்தை பார்த்தவுடன் ரசிகர்கள் இவர் வயதான நடிகை என முடிவு செய்தார்கள்.

அதன் பின்னர் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் என்றி கொடுத்ததன் பிறகு தான் தெரிந்தது இவர்  இளவட்டு நடிகை என்று என் நிலையில் அவர் நடித்த மாஸ்டர் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அதனைத் தொடர்ந்து தனுசுடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் வெளிவந்ததும் தெரியவில்லை உருவானதும் தெரியவில்லை என்பது போல காதும் காதும் வைத்தது போன்று  தடம் தெரியாமல் போய்விட்டது பின்னர் எப்படியாவது மீண்டும்  ரசிகர் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்ற காரணத்தினால் சமீபத்தில் ஆல்பம் பாடல் ஒன்றுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

malavika-mohanan-04
malavika-mohanan-04

பொதுவாக நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் இப்படி அடிக்கடி புகைப்படம் வெளியிடுவது நிறுத்துங்கள் சென்னையில் உள்ள பல ரோடுகள் கொண்டும் குழியுமாக இருக்கிறது உங்களை பார்த்து நான் குழிக்குள் விழுந்திருப்பேன் என்று கமெண்ட் செய்திருந்தார் இதற்கு நடிகை மாளவிகா மோகனன் உங்களுடைய இந்த பாராட்டுக்கு நூற்றுக்கு 10 மதிப்பெண் தான் கொடுக்க முடியும் என கூறியுள்ளார்.

malavika-mohanan-04