டூ பீஸ் உடையில் மஞ்ச காட்டு மைனாவாக மாறிய மாளவிகா மோகனன்.! ஸ்தம்பிக்கும் இனையதளம்

malavika

நடிகை மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருபவர் இவர் 2013ம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் 2019ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் நடித்த முதல் திரைப்படமே சூப்பர் ஸ்டார் ரஜினி திரைப்படம் என்பதால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது இதனைத்தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இப்படி மாளவிகா மோகன் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வருவதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பும் அமைந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் முன்னணி நடிகரான தனுஷின் மாறன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் யாத்ரா என்ற ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றித் திரைப்படமாக அமைந்து வருவதால் விரைவில் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற்று விடுவார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் கிளாமரான புகைப்படங்களாக தான் இருந்து வருகின்றன இதனை ரசிகர்கள் லைக் போட்டு வரவேற்று வருகிறார்கள்.

malavika mohanan
malavika mohanan

இந்நிலையில் மாளவிகா மோகனன் மஞ்சள்நிற டூ பீஸ் உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் மஞ்ச காட்டு மைனா என வர்ணித்து வருகிறார்கள்.

malavika mohanan