ஆண் நண்பருடன் நெருங்கி இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்

mlavika
mlavika

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். ஆரம்ப காலகட்டத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து தமிழ் திரை உலகில் 2019-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

இதனை அடுத்து அவர்  முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை மாளவிகா மோகனன் அவர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் திரையரங்குகள், மற்ற வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி மாளவிகா மோகனன் சற்று வருத்தத்தில் உள்ளனர்.இந்த நிலையில் வீட்டிலேயே மாளவிகா மோகனன் முடங்கியுள்ளார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவா இருந்து மாளவிகா மோகனன் அவ்வபொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அவர் தனது ஆண் நண்பருடன், அவர் கையில் மதுகிண்ணத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

 

malavika
malavika