சிகப்பு நிற உடையில் புன்னகை சிரிப்புடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் இனி ஒட்டுமொத்த ரசிகர்களும் அவுட்டு.!

இளையதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு 13ஆம் தேதி வெளியாக உள்ளது இந்நிலையில் அந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு இவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு படகுழுவினர்கள் வெளியிட்டார்கள் வெளிவந்த நாளில் இருந்தே அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து யூடியூப்பில் சாதனை படைத்தது.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி. சாந்தனு. கௌரி கிஷன், ஸ்ரீமன், ஸ்ரீநாத், தீனா, சஞ்சீவ், மகேந்திரன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாளவிகா மோகனன் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு அழகாக இருக்கிறார்.மாளவிகா மோகனன் என்று கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.