ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகதும்மா.! மாளவிகா புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்

malavika

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

இத்திரைப்படம் படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றிப்படமாக உருமாறியது. இதனைத் தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி நடித்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் மாளவியா மோகனன். இதையே தொடர்ந்து இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு ,ஆண்ட்ரியா மற்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளனர்.

மாளவிகா மோகனன் சினிமா திரை உலகில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், கன்னடம், இந்தி தமிழ் என பலமொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.

மாளவிகா மேனன் தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதனைப் போன்று தற்போதும் கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களே மயங்கி விடுவீர்கள் அந்த அளவிற்கு முன்னழுகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா மேனன்

malavika
malavika
malavika
malavika