தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து தற்போது ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக மாறி உள்ளவர் நடிகை மாளவிகா மோகனன் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து தற்போது இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை மாளவியாமற்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் உள்ளது இதனால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இருப்பினும் கவலையே ஒரு ஓரமாக வைத்துவிட்டு தனது ரசிகர்களுக்காக அவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மாளவிகா.இவர் துல்கர் சல்மானுடன் 2013 ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த பட்டம் போல என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் மட்டும் தனதுசிறந்த நடிப்பை வெளிப்படுத்த இல்லாமல் பிற மொழிகளான மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் சினிமாவையும் தாண்டி மாடலிங்கில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது நாம் அறிந்ததே இதனால் அவர் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.இந்த நிலையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை சமுகவலைதளத்தில் வெளியிட்டு அத்தகைய புகைப்படம் காட்டு தீ போல பரவி வருக்கிறது.
இதோ அந்த புகைப்படம்.