முதல்ல மூடவேண்டியது மூடுங்க அப்புறம் ஷேர் பண்ணுங்க.? பெட் ரூமில் இருக்கும் மாளவிகாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமென்ட்.!

malavika-mohnan-tamil360newz-
malavika-mohnan-tamil360newz-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர் இத் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி அவர்கள் அடிக்கிறார் இதனால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து இப்படத்தில் யார் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இளம் நடிகையான மாளவிகா மோகனை பட குழு தேர்வு செய்தது  இதனையடுத்து பெரும்பாலான ரசிகர்கள் மாளவிகா மோகனை பற்றி ஆராய தொடங்கினார் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் அதன்பின் பட வாய்ப்பிற்காகவும், ரசிகர்கள் கவர்வதற்காகவும் மாளவிகா மோகனன் தனது கவர்ச்சி புகைப்படங்கள் சமீப காலமாக வெளியீட் டு வருகிறார் .

அந்த வகையில் பலவகையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துவந்தார் ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு காலத்திலாவது அவர் ரசிகர்களை நிம்மதியாக தூங்க விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவை சரியாக பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களை தனது புகைப்படத்தின் மூலம் சூடேற்றிய தூங்கவிடாமல் செய்து வந்தார் அதேபோல தற்பொழுது படுக்கையில் இருந்து கொண்டு உள்ளாடை தெரியும்படியான செம்ம புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார்.

இவர் இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் முலம் தற்போது அவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் இதனையடுத்து அவர் தமிழில் மேலும் வலம் வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

malavika-tamil360newz
malavika-tamil360newz