ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். பொதுவாகவே முதல் படம் என்றால் நடிகைகள் குடும்ப பாங்காக தான் அறிமுகமாவார்கள்.
ஆனால் தனது முதல் படத்திற்கு பிறகுதான் தங்களது வேலையை காட்ட ஆரம்பிப்பார்கள். அந்தவகையில் மாளவிகா மோகனும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்.
இதனை தொடர்ந்து தமிழில் இவரின் இரண்டாவது படமே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கிலும் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாளவிகா மோகனன் மற்ற நடிகைகளைப் போலவே இவரும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது மாளவிகா வித்தியாசமான கிளாமர் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கமெண்ட்களையும்,லைக்குகளையும் அள்ளி தெளித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.