தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன் இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் முதன்முதலாக இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகிய பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பேட்ட திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சோம சுந்தரம், மகேந்திரன் என பலர் நடித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், ஆகியோருடன் இணைந்து மாளவிகா மோகனன் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மாளவிகா மோகனன் பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார், அந்த கதாபாத்திரம் வயதான கதாபாத்திரம் என்பதால் மாளவிகா மோகனன் அவர்களை பலரும் வயதானவர் என நினைத்துக் கொண்டார்கள் அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான போட்டோ சூட்டி நடத்தி புகைப்படத்தை வெளியிட்டார் அதை பார்த்த ரசிகர்கள் இவரா அவர் என வாய் பிளந்தார்கள்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடும் மாளவிகா மோகனன் பேட்ட படத்தில் இழுத்து போத்தி கொண்டு குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார். அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தான் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
மேலும் மாளவிகா மோகனன் தனுஷின் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது இந்த நிலையில் மாளவிகா மோகனன் ஏதாவது நிகழ்ச்சிக்குச் என்றால் மிகவும் கவர்ச்சியான உடைகளை தான் அணிந்து செல்வார் பொது இடம் என்று கூட பார்க்காமல் கவர்ச்சியாக உடை அணிவார் சில நிகழ்ச்சியில் புடவை அணிந்த கூட சென்றுள்ளார் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய பின்புறம் பிளாட்பாரத்தை முழுவதுமாக காட்டும்படி உடை அணிந்து உள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.