மிக மெல்லிய புடவையில் மாளவிகா மோகனன்.! குடும்ப குத்துவிளக்கா என கலாய்க்கும் ரசிகர்கள்.!

malavika-mohanan

தற்பொழுது சமூக வலைதளங்களுக்கு சொந்தக்காரிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். ஆம் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பேட்ட திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவரின் நடிப்பு திறமையினால் இவரின் இரண்டாவது படமே தளபதி விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து தளபதி ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள தனுஷ் 40 படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார்.  இவ்வாறு தொடர்ந்து சினிமாவில் பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

malavika
malavika

இவ்வாறு மிகவும் சினிமாவில் பிசியாக இருந்த வரும் மாளவிகா மோகனன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

malavika

அந்த வகையில் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னழகு தெரியும்படி புடவை  கட்டி காம பார்வையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த இளசுகள் எக்குத்தப்பாக கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

malavika
malavika