என்ன மேடம் சபோர்ட் இல்லாம நிக்குது ட்ரெஸ் கிழ விழுந்துட போகுது.! மாளவிகா மோகனன் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்

malavika

Malavika mohanan : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இப்படத்தினை தொடர்ந்து அவர் பிறமொழி படங்களை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் தற்பொழுது தமிழில் தளபதி அவர்களுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இருப்பினும் இப்படம் திரையரங்குகளில் வெளிவரததால் சற்று வருத்தத்தில் இருந்து வந்தார் இருப்பினும் அதையெல்லாம் மறந்து விட்டு தனது ரசிகர்களுக்காக வெளியிட்டு வந்தார்.இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள மாளவிகா மோகனன் அவர்கள் போரடிக்காமல் இருக்க தனது வீட்டை சுற்றி இருக்கும் மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது பிங்க் நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் காட்டு தீ போல பரவி வருகிறது இருப்பினும் இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் இவரை கழுவி ஊற்றிய வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

malavika-tamil360newz
malavika-tamil360newz