மாளவிகா மோகனனுக்கு இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த ஆண் நபர்.! ரசிகர்கள் அப்செட்.!

malavika-news

சமீபகாலமாக இளம் இயக்குனர்களுக்கு முன்னணி நடிகர்கள் பட வாய்ப்பு கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அப்படி பட வாய்ப்பு கொடுத்தால் அவர்களும் தங்களுக்கு உள்ள முழுத் திறமையை வெளிப்படுத்தி அவர்களுக்கு வெற்றி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இளம் இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் சுப்பராஜ் இவர் ரஜினி நடிப்பில் உருவாகிய பேட்ட திரைப்படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, இந்த  படத்தில் பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதீன் சித்திக், மகேந்திரன் என பலர் நடித்திருந்தார்கள். அதேபோல் கதாநாயகியாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், ஆகியோர் நடித்திருந்தார்கள். சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் தான் மலவிகா மோகணன். இந்த திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார்.

வயதான கதாபாத்திரத்தில் நடித்து இருந்ததால் ரசிகர்கள் பலரும் வயதானவர் என்று நம்பி விட்டார்கள். அதன் பிறகு சமூக வளைதளத்தில் சில போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டார் அதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள். அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக வலம் வரும் இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் மஜித் இயக்கிய பியாண்ட் த கிளவுட்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார் அந்த வகையில் தற்போது பொது நிகழ்ச்சிக்கு கூட கிளாமரான உடையில் தான் செல்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனனை இறுக்கி அணைத்தபடிநத்தம் முத்தம் கொடுக்கிறார் ஒரு ஆண் நபர். இதோ அந்த புகைப்படம்.

malavika
malavika