மாடர்ன் உடைக்கு குட் பாய்.! ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் அங்கங்கள் முழுவதும் தெரியும்படி போஸ் கொடுத்த மாஸ்டர் பட நடிகை.!

malavika-mohanan

மாளவிகா மோகனன் தனது முதல் படமான மலையாள படம் 2013 இல் வெளியாகியது. அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு மலையாள படமான சாரல் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு வாய்ப்பு கிடைக்காததால் அவர் அடுத்தகட்டமாக கன்னட படங்களில் நடித்திருந்த வண்ணம் இப்பொழுது தமிழ்நாடு பக்கம் திரும்பியுள்ளார்.

இதற்கு முன்பு அவர் தமிழ் படமான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மற்றும் மாநகரம் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இப்பொழுது அவர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர் தற்பொழுது  போடோஷூட்டில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் அவர் தனது கவர்ச்சி புகைபடங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

malavika
malavika
malavika
malavika
malavika