மாஸ்டர் பட வில்லனுடன் மஜா பண்ணும் மாளவிகா மோகனன்..! அடுத்த வாய்ப்பு உங்களுக்கு தான்..!

malavika-mohan-2
malavika-mohan-2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் நமக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அதன் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் நடிகை மாளவிகா மோகன் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் இன்றி விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் பாணியில் இயக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

இவ்வாறு திரையில் அறிமுகமான பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்த காரணமாக தொடர்ந்த முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு நமது நடிகைக்கு கிடைத்து வந்தது அதனை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்தில் கூட நடித்திருப்பார்.

ஆனால் இந்த திரைப்படம் அவருக்கு சொல்லும் படி வெற்றியை கொடுக்கவில்லை ஏனெனில் படம் வந்ததும் தெரியாமல் போய்விட்டது போனதும் தெரியாமல் போய்விட்டது அந்த வகையில் எப்படியாவது விட்டு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் போட்டோ செட் பக்கம் அதிக அளவு கவனம் செலுத்து வருகிறார் மாளவிகா மோகனன்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நமது நடிகைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது அப்பொழுது பல்வேறு பிரபலங்களும் இவருடைய பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்கள் அதில் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார்.

அப்பொழுது பலருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகை மாலாவிக்கா விஜய் சேதுபதியுடன் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இவ்வாறு இந்த புகைப்படத்தை பார்த்தால் மீண்டும் இருவரும்  ஒன்றாக இணைந்து திரைப்படத்தில் பணியாற்றுவார்களா என எதிர்பார்க்கப்படுகிறது.

malavika mohan-1
malavika mohan-1