பிரபல நடிகரின் பிறந்த நாள் பார்ட்டியில் செம மாடர்னாக இறங்கிய மாளவிகா மோகனன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

malavika-mohanan-3
malavika-mohanan-3

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா மோகனன்  இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டாப் நடிகர்கள்  திரைப் பட வேட்டையில் இறங்கிய மாளவிகா மோகனன் தற்சமயம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் இவருடைய மதிப்பையும் மரியாதையும் உயர்த்தியது ஆனால் இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன்க்கு தகுந்த கதாபாத்திரம் கொடுக்கவில்லை என்பது மனதுக்கு வருந்ததக்க செய்தியாக இருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் என்ற திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் முன்னணி நடிகர்களில் திரைப்படத்தை குறிவைத்து நடித்து வரும் நமது நடிகை இன்னும் சிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பொதுவாக நடிகைகள் திரைப்பட வேட்டையில் இறங்கி விட்டால் உடனே சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களை கவர்வது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பட வாய்ப்பையும் பெற வழி வகுத்து வருகிறது.

malavika mohanan-2
malavika mohanan-2

இந்நிலையில் நமது நடிகை பிரபல பாலிவுட் நடிகரான கார்த்திக் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்து சென்ற உடை பலரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல்  இந்த புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

malavika mohanan-1
malavika mohanan-1