தன்னுடைய டூ பீஸ் புகைப்படம் கேட்ட ரசிகனுக்கு தயங்காமல் புகைப்படத்தை அனுப்பி வைத்த மாளவிகா மோகனன்..!

malavika-mohanan-2

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகன் இவ்வாறு பிரபலமான நடிகை என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து இருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தொடர்ந்து இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் நமது நடிகை தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை வென்றது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகன் தமிழில் பல்வேறு திரைப்பட வாய்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷுடன் மாறன் என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்து இருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் உருவானதும் தெரியவில்லை வெளிவந்ததும் தெரியவில்லை அந்த அளவிற்கு படு மோசமாக வெளிவந்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம். இந்நிலையில் எப்படியாவது தோல்வியை சரி கட்ட வேண்டும் என்ற காரணத்தினால் மாளவிகா  சமீபத்தில் ஆல்பம் பாடலுக்கு நடனமாட ஆரம்பித்து உள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி அதுமட்டுமில்லாமல் அந்த பாடலுக்கு இருபத்தி நான்கு மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்கள் குவிந்தது  மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பொதுவாக நடிகைகள் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் அந்த வகையில்  இவர்கள் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் நமது நடிகையிடம் நெட்டிசன் ஒருவர் உங்களுடைய பிகினி உடை மட்டும் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று கோரியுள்ளார்.

அதற்கு தயங்காமல் நமது நடிகை தன்னுடைய பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

malavika mohanan-1
malavika mohanan-1