இப்போதான் இந்த போஸில் மாளவிகா..! ஆனால் அப்பவே இதுபோன்ற போஸில் நடிகை ரம்யா கிருஷ்ணனை பார்த்துள்ளீர்களா..?

ramya-kirushnan
ramya-kirushnan

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாகவும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன் இவர் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமின்றி அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்வது வழக்கம்தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அடிக்கடி மாடர்ன் உடையில் மிக கிளாமராக புகைப்படம் வெளியிட்டு இருந்து வந்த நிலையில் தற்போது ஆதிப்பெண் கெட்டப்பில் ஜாக்கெட் அணியாமல் வெறும் புடவை மட்டும் அணிந்து கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார்.

இவ்வாறு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்களை மிக விரைவாக கவர்ந்துவிட்டது.  ஆனால் இது போன்ற புகைப்படங்களை நடிகை ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே எடுத்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ரம்யாகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தன்னுடைய 14 வயதிலேயே தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நமது நடிகை 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பிரபலமான நமது நடிகை பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவரை உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்க வைத்தது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் தான் இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகை ரம்யா கிருஷ்ணனின் மார்க்கெட் எகிறி விட்டது.

ramya-kirushnan
ramya-kirushnan

அதன்பிறகு இவர் நடித்த பாகுபலி திரைப்படமும் இவரை உலக அளவில் பிரபலமாக்கியது மட்டுமில்லாமல் தற்போது வரை திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார்.  இந்நிலையில் நமது நடிகையின் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது அந்த மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை போலவே ரம்யா கிருஷ்ணன்  அப்பவே எடுத்துள்ளார்.

ramya-kirushnan
ramya-kirushnan