வேட்டையாடு விளையாடு படத்தின் மேக்கிங் வீடியோ.! கமலின் திறமையை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.

vettaiyaadu vilaaiyaadu
vettaiyaadu vilaaiyaadu

தமிழ் சினிமாவில் பல சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றி கண்டவர் கமலஹாசன். இவர் படத்திற்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலமாகவே அப்படம் இன்று வரையிலும் பேசப்படுவது வழக்கம்.

அப்படி இவர் நடித்து வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம்தான் வேட்டையாடு விளையாடு இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இயக்கியிருந்தார் இத்திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு திரையரங்கில் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது.

கமலஹாசன் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இவருடன் இணைந்து ஜோதிகா, டேனியல் பாலாஜி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படத்தின் மேக்கிங் காட்சி இணையதளத்தில் வெளிவந்து பிரபலமடைந்து வருகிறது இதோ அந்த வேட்டையாடு விளையாடு படத்தின் மேக்கிங் வீடியோ. மேலும் அத்தகைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமலின் திறமையை பார்த்து வாய்பிளந்து போனார்கள்.