பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மா கா பா ஆனந்த். இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளர் முதன்முதலாக விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தான் பிரபலமானார்.
அந்த வகையில் இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து விட்டது. தொடர்ந்து அதே விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னதிரை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் துபாய் அணி பிரியங்கா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியையும் தற்போது மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளர் நிகழ்ச்சியில் பெருமளவு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் இவர் பேசும் வார்த்தைகளும் செயல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமில்லாமல் அவரை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் மா கா பா ஆனந்த் சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் அவருக்கு இரு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளர் தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். அந்த வகையில் இவர் பாரிசுக்கு சென்ற பொழுது தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.