பிரசாந்துடன் மஜ்னு திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! 42 வயதில் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

majnu-actress-tamil360newz
majnu-actress-tamil360newz

Majnu Movie Actress Rinki Kanna photos: இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரவேண்டும் என்று பல நடிகைகள் சினிமாவில் நுழைகிறார்கள், ஆனால் அவர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு காணாமல் போய்விடுகிறார்கள், அந்தவகையில் மஜ்னு என்ற மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு விலகிய நடிகை தற்போது பார்க்கலாம்.

2001 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரசாந்த், ரிங்கி கன்னா, ரகுவரன், விவேக், நாசர் ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மஜ்னு. இந்த திரைப்படத்தை மனோகர் என்பவர்தான் தயாரித்திருந்தார்.

majnu-actress-tamil360newz
majnu-actress-tamil360newz

மஜ்னு திரைப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது பட்டிதொட்டியெங்கும் இந்த பாடல்கள் அனைத்தும் பிரபலமானது, இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலில் அறிமுகமானவர் தான் ரிங்கி கன்னா.

majnu-actress-tamil360newz
majnu-actress-tamil360newz

இவருக்கு மஜ்னு திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு பட வாய்ப்பு அமையாததால் 2003 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆனார், என்னதான் இவர் பாலிவுட் திரை படத்தில் அறிமுகமானாலும் தொடர்ந்து இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாதது ரசிகர்களுக்கு கவலைதான்.

இந்த நிலையில் தன்னுடைய சகோதரியின் திரைப்பட விழாவில் மட்டும் கலந்து கொண்டு தலையை காட்டி செல்வாராம். தற்போது இவருக்கு வயது 42 ஆகிவிட்டது. இந்த நிலையில் இவரின் புகைப்படம் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

majnu-actress-tamil360newz
majnu-actress-tamil360newz