அடியாத்தி நம்ம மஜ்னு திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.? 42 வயதிலும் சும்மா கும்முன்னு இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்.

majnu

majnu actress rinke khanna : தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்தான் நடிகர் பிரசாந்த், இவரை ரசிகர்கள் பலரும் டாப் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுவார். இவர் சமீப காலமாக தொடர்ச்சியாக தோல்வி திரைப்படங்களையே கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சூழ்நிலை காரணமாக சிறிதுகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார் பிரசாந்த், அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார், ஆனால் இவர் நடிக்கும் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இவர் திருமண வாழ்க்கையும் மோசமாக முடிந்தது, ஏனென்றால் இவர் திருமணம் செய்து கொண்ட பெண் இவரை ஏமாற்றி விட்டதாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

இந்த நிலையில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகிய மஜ்னு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது, இந்த திரைப்படத்தில் நடித்தவர் தான் ரிங்கி கன்னா இவர் தமிழில் முதன்முதலில் மஜுன் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதன்பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க வில்லை.

இவர் ஹிந்தியில் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் பெரிதாக படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

நீண்ட காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த ரிங்கி கன்னா தன்னுடைய சகோதரியின் படவிழாவிற்கு மட்டும் லண்டனில் கலந்து கொண்டுள்ளார், தற்போது அவருக்கு 42 வயது இந்நிலையில் ரிங்கி கன்னாவின்  புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

rinke-khanna
rinke-khanna
rinke-khanna