Anchor Maheswari half seree photos: V J மகேஸ்வரி இவர் சன் டிவி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் . அதன் பிறகு ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஆங்கரிங் செய்து அசத்தியுள்ளார். இதன் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.
இதனையடுத்து இவர் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு எவ்வித நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் அவர் தற்போது நிகழ்ச்சிகளில் ஆங்கராகவும் பணியாற்றி வருகிறார். தற்பொழுது வெள்ளித் திரையிலும் நடித்து கலக்கி வருகிறார்.
இதன் காரணமாக அவருடைய ரசிகர்கள் இப்பொழுதெல்லாம் ஏன் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறீர்கள் என கேட்டுள்ளனர். எனவே அதற்கு தற்போது மிகவும் அழகாக தாவனியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.