திருமணமான சில நாட்களிலேயே மகாலட்சுமி எடுத்த அதிரடி முடிவு.! இது எதிர்பார்த்தது தானே என கூறும் ரசிகர்கள்..

mahalakshmi

சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் இவர்களைப் பற்றி பலரும் விமர்சித்து வந்தார்கள் மேலும் அதற்கு தொடர்ந்து இவர்களும் பதிலடி கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது இவர்களுடைய பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார்.

ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இவர்களுக்கு திருப்பதியில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. மேலும் அந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தொடர்ந்து இவர்களுடைய திருமணத்தை குறித்து ஏராளமான சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார்கள். மேலும் மகாலட்சுமியின் பணத்துக்காக தான் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

அதாவது மகாலட்சுமி ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக கூறியிருந்தார் இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே  மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் நிலையில் விரைவில் இவர் நடிப்பதை நிறுத்தப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

mahalakshmi raveenthar 1
mahalakshmi raveenthar 1

மேலும் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் மகாலட்சுமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.அதாவது மகாலட்சுமி சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சொந்தமாக சீரியல் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை இளம் வெளியாகவில்லை.

மேலும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளர்களாக பங்கு பெற போகிறார்கள் என மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தர் உதவியுடன் சீரியல்களை தயாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.