மறுபடியும் ஆரம்பித்த மகாலட்சுமி.! அதுக்கு கேப்ஷன் தான் கொஞ்சம் ஓவரா இருக்கு.

mahalakshmi
mahalakshmi

சீரியலில் பிரபலமான நடிகை மகாலட்சுமி தனது முதல் கணவரை பிரிந்து வாழும் இவர் அண்மையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்ட பின் பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

அதாவது தயாரிப்பாளர் ரவீந்திரனை திருப்பதியில் அமைதியான முறையில் திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்ற விமர்சனம் வெளியானது. அந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த மகாலட்சுமி அவர் கூறுகையில் நானே மாதத்திற்கு 3 லட்சம் 4 லட்சம் சம்பாதிக்கிறேன் எதற்காக நான் பணத்திற்கு ஆசைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்படி பல விமர்சனங்களுக்கு ஆளான மகாலட்சுமி ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்து வருகிறார் இந்த நிலையில் மகாலட்சுமி அவர்கள் தனது அழகிய புகைப்படத்தை தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒவ்வொன்றுக்கும் விளம்பரம் செய்யும் நடிகை மகாலட்சுமி தற்போது புடவை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைபடம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நடிகை மகாலட்சுமி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பல விமர்சனங்களுக்கு உள்ளனர் ஆம் அதாவது தீபாவளியை முன்னிட்டு தான் அணிந்திருக்கும் புடவையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த சமயத்தில் மகாலட்சுமியின் கணவர் தயாரிப்பாளர் ரவீந்தரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அது தெரிந்தும் மேக்கப் குறையாமல் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் அப்போது கணவர் உடல் சரியில்லாத நேரத்திலும் போஸ் கேக்குதோ என்று விமர்சனங்கள் இருந்தது.

இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி அவர்கள் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அது மட்டுமல்லாமல் அதற்கு கேப்ஷன் போட்டுள்ளார் அதாவது அந்த போட்டோக்கள் நினைவுடன் இருக்க வேண்டும் கனவுகளுடன் இல்லை என்ற கேப்ஷனை போட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

mahalakshmi
mahalakshmi
mahalakshmi
mahalakshmi