தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் நடிகை மகாலட்சுமி அதன் பிறகு சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தார் பின்பு 2019 ஆம் ஆண்டு அணில் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி அந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது பின்னர் சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.
அவரை விட்டுப் பிறந்த பிறகு மகாலட்சுமி தன் வேலைகளில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார் அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணம் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவருமே இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார்கள்.
பின்பு ஒருநாள் திடிரென இருவரும் திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது திருமணத்திற்கு பிறகும் சீரியலில் மகாலட்சுமி நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது திருமணத்திற்கு பிறகு அடிக்கடி சமூக வலைதளத்தில் இருவரும் பேட்டியை கொடுத்தார்கள் மேலும் சமூக வலைதளத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு சிங்கிள்ஸ் வயிற்றில் புகைச்சலை வர வைத்தார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வயிறு கொஞ்சம் பெரிதாக இருந்ததால் விரைவில் நல்ல செய்தி சொல்லுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் இருவரும் அது குறித்து எதுவும் பேச வில்லை. மேலும் மகாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என விமர்சனம் செய்தார்கள் இதனை மறுக்கும் விதமாக இருவரும் பேட்டி கொடுத்தார்கள்.
மகாலட்சுமி சீரியல் நடிப்பது மட்டுமல்லாமல் instagram-ல் பல பொருள்களை விளம்பரம் செய்து சம்பாதித்து வருகிறார் அந்த வகையில் அவர் நைட் பிராண்ட் விளம்பரத்திற்காக தனது படுக்கையறையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் சிலர் வில்லங்கமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
எப்பொழுது நல்ல செய்தி சொல்ல போறீங்க என்பதுதான் அந்த கேள்வி இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.