சன் மியூசிக் தொகுப்பாளனியாக பணிபுரிந்து தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகை மகாலட்சுமி 90ஸ் கிட்ஸ் இன் ஃபேவரிட் நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மகாலட்சுமிக்கு பெரும் ரசிகர்களுக்கு கூட்டமே உள்ளது அந்த அளவிற்கு தனது பேச்சால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார்.
ஏற்கனவே அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வி ஜே மகாலட்சுமி அவர்களுக்கு ஆறு வயது மகன் உள்ளார் இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
மேலும் மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்த மகாலட்சுமி சீரியல் நடிகர் ஈஸ்வரனை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார் அது மட்டுமல்லாமல் ஈஸ்வரனின் மனைவி மகாலஷ்மி சேட் செய்த மெசேஜ்களையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார் இந்த தகவல் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் நடிகை மகாலட்சுமி கடந்த செப்டம்பர் மாதம் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 90ஸ் கிட்ஸ் இன் வயிறு எரிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு தன் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தையும் கோவிலுக்கு சென்ற புகைப்படத்தையும் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுக் கொண்டே இருந்தார் இதனால் பல ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊத்தினார்.
இந்த நிலையில் நடிகை மகாலட்சுமியும் தயாரிப்பாளர் மிட் நைட்டில் காருக்குள் பிரியாணி வாங்கி சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர் மேலும் புரட்டாசிக்கு பிறகு மிட் நைட் பிரியாணி சிறந்த உணர்வாக இருந்தது என்றும் நான் செய்யும் அனைத்து அநியாயங்களுக்கும் என்னுடன் இணைந்ததற்கு நன்றி என ரவீந்திரனின் பெயரை குறிப்பிட்டு டேக் செய்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அடக்கடவுளே மிட் நைட்டில் காருக்குள்லவும் இப்படி ஒரு அசிங்கத்தை செய்வீங்க என்று இவர்களைத் திட்டி தீர்த்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் புரட்டாசி முடிந்து விட்டது என்று மகாலட்சுமிக்கு ஆதரவு கோரி நிம்மதி பெருமூச்சு விட்டனர்.