நயன்தாராவை அப்பட்டமாக காப்பியடிக்கும் மகாலட்சுமி.! மனசுல லேடி சூப்பர் ஸ்டார் என்று நினைப்பாகிண்டல் செய்யும் ரசிகர்கள்.!

vj-mahalakshmi
vj-mahalakshmi

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளம் வரும் நடிகை நயன்தாரா இவர் தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் நயன்தாராவை நீண்ட வருடமாக காதலித்து வந்தார் இருவரும் காதலித்து வந்ததை வெளியே கூறாமல் அடிக்கடி வெக்கேஷன்காக வெளியூர்களுக்கு செல்வார்கள்.

அப்படி அடிக்கடி வெளியூர் செல்லும் பொழுது ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள். என்னால இவர்கள் இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என பலரும் கேள்வி அனுப்பிய நிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களின் திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பாரா மாட்டாரா என பலரும் கேள்வி வந்த நிலையில் நயன்தாரா திருமணத்திற்கு பிறக்கும் நடித்து வருகிறார்.

ஆனால் நயன்தாரா மஞ்ச  தாலியை எக்காரணத்தைக் கொண்டும் கழட்டவோ மஞ்ச கயிறு மாற்ற மாட்டேன் என உறுதியாக இருக்கிறார். எனக்கு தகுந்த கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருக்கிறார் இந்த நிலையில் சமீபத்தில் விஜே மகாலட்சுமி ரவீந்தர் என்ற தயாரிப்பாளர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இருவரும் இரண்டாவது திருமணம் என்பதால் பலரும் வாழ்த்து கூறிய வருகிறார்கள்.

ரவீந்தர் மிகவும் குண்டாக இருப்பார் அதனை ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகிறார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் மகாலட்சுமி நயன்தாராவை அப்படியே காப்பி அடித்து வருவதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். ஒரு சிலர் மனதில் நயன்தாரா என்ற நினைப்பா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதற்குக் காரணம்  நயன்தாரா திருமணத்திற்கு பிறகு மஞ்சள் கயிறுடன் தாலியை தொங்கவிட்டு போட்டு வருகிறார்கள் காணத்த கொண்டும் அதை கோல்ட் செயின் ஆக மாற்றாமல் இருந்து வருகிறார். அதேபோல் மகாலட்சுமியும் தாலியை மஞ்ச கயிற்றுடன் தொங்கவிட்டு கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா ஹனிமுனுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றார்.

அதேபோல் மகாலட்சுமியும் ஹனிமனுக்காக வெளிநாடுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இதனை தெரிந்து கொண்ட ரசிகர்கள் மனதில் நயன்தாரா என்ற நினைப்பு என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.