மகிழ் திருமேனி விஜய் இணையும் திரைப்படம் இந்த பிரபலத்தால் தான் நின்றதா.! தளபதிக்குன்னு எங்கிருந்து வருவாங்களோ பிரச்சனை பண்ண.!

vijay-makizh-thirumeni
vijay-makizh-thirumeni

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வரவேண்டிய இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே போனது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு விஜய் மகிழ்திருமேனி அவர்களிடம் கதையை கேட்டு உள்ளார், அப்பொழுது மகிழ்திருமேனி மூன்று லயன் கதைகளை கூறியுள்ளார் விஜய்க்கு அந்த கதை பிடித்துப் போனதால் நடிப்பதற்கும் ஓகே சொல்லிவிட்டார் விஜய். அடுத்த படம் இவருடையது தான் என முடிவு செய்தார் விஜய், ஆனால் மீண்டும் விஜய் மகிழ் திருமெனி இடம் உங்களுக்கு வேற ஏதாவது கமிட்மெண்ட் இருக்கிறதா என கேட்டுள்ளார்.

மகிழ்திருமேனி எந்த கமிட்மென்ட் இடமில்லை படத்தை எடுக்கலாம் என கூறியுள்ளார், படத்தை எடுப்பதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார் மகிழ் திருமேனி.

அங்கு தான் வந்தது புதிய சிக்கல், மகிழ்திருமேனிக்கு விஜய் திரைப்படமா என யோசித்தார் உதயநிதி ஸ்டாலின், அதனால் விஜய்க்கு எப்பொழுதோ கொடுத்த அட்வான்ஸ் இருந்ததால் உதயநிதி ஸ்டாலின் என்னுடைய படத்தை முடித்துக் முடித்து கொடுங்கள் என முட்டுக்கட்டை போட்டுள்ளார், அதற்காக எப்பொழுதோ விஜயிடம் அட்வான்ஸ் கொடுத்து உள்ளார் உதயநிதி ஸ்டாலின் அதை விஜயும் மறந்துவிட்டார். அதன் பிறகுதான் லோகேஷ் கனகராஜ் தான் கதையை கேட்டு மாஸ்டர் திரைப்படம் உருவாக்கியது.

இல்லையென்றால் விஜய் நடிக்க வேண்டியது மகிழ் திருமெனி திரைப்படத்தில் தான். உதயநிதி ஸ்டாலின் நாம் படம் பண்ணலாம் என விஜயிடம் கூறினார் ஆனால் இதுவரை அதற்கான ஒரு ஸ்டெப் கூட எடுக்காமல் படத்தை ஆரம்பிக்காமல் அப்படியே போட்டு விட்டாராம். இதை பிரபல யூடியூப் இணையதளம் ஒன்று கூறியுள்ளது.