இளம் பெண்கள் மனதை கொள்ளையடித்த மேடி மாதவன் மனைவியை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மாதவன் ஆவார். இவர் நடிகர் எழுத்தாளர் படப்பிடிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல திறமைகளை உள்ளடக்கிய வளர்.  இவர் முதலில் இந்தி சீரியல் இன் மூலமே திரை உலகில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு 2000 ஆண்டில் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரையுலகிற்கு வெளிவந்த திரைப்படம் அலைபாயுதே இப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், உட்பட பிற மொழி படங்களில் நடித்து தன் திறமையை வெளிப் படுத்தினார்.

மாதவன் ஒரு பேட்டியில் தனக்கு ராணுவத்தில் சேரத்தான் ஆசை ஆனால் நான் சரிதாவை காதலித்து வந்ததால் அதனைப் பற்றி யோசிக்கவில்லை எனக் கூறியிருந்தார். நான் முதலில் கோலாப்பூரில் படித்துக் கொண்டிருந்தேன் நான் படிக்கும் வகுப்பில் தான் சரிதாவும் சேர்ந்தார் அப்போது தான் அவரை முதன்முறையாக பார்த்தேன் அதன் பிறகு இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது மெல்ல மெல்ல காதலாக மாறிவிட்டது என கூறியிருந்தார்.

madhavan
madhavan

இவர்கள் 8 ஆண்டுகளாக காதலித்து அந்த நிலையில் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர் 2005 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது அவர் இவருடைய பெயர் வேதாநத். அதன் பிறகு மாதவன் என்னுடைய சம்பளத்தை என் மனைவியிடம் தான் கொடுப்பேன் அவர்தான் கவனித்து வருகிறார். எங்களது கிடைக்கும் லீவு நாட்களை நாங்கள் எங்கு செலவிட வேண்டும் என்பதை அவர்தான் முடிவு எடுப்பார் எனக் கூறியுள்ளார்.

madhavan

திருமணத்தின்போது குண்டாக இருந்த சரிதா தற்பொழுது ஸ்லிம்மாக மாறி உள்ளார் அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது அந்த புகைப்படம்.

madhavan news