சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டு காத்து வாங்கும் மடோனா செபஸ்டியன்.! மிரளும் இணையதளம்

madona-sebstiyan
madona-sebstiyan

தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருவார் மடோனா செபஸ்டியன் சினிமா உலகிற்கு முதன்முதலில் 2011ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மலையாளத்தில் அந்தப் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொள்வதால் அடுத்ததாக தமிழில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து தமிழிலும் தனது திறமையை நிரூபித்து வந்தார்.

காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் அவார்ட்ஸ் கிடைத்தது. அதன் பிறகு இவர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் தமிழில் கவன் ஜூங்கா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தற்பொழுது மடோனா செபஸ்டியன் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற தமிழ் திரைப்படத்திலும் கன்னடத்தில் ஒரு திரைப்படத்திலும் தெலுங்கில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் எப்படியாவது தமிழில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்பதற்காக அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது சோபாவில் அமர்ந்துகொண்டு முதல் சட்டை பட்டனை கழட்டி விட்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் ரசிகருடன் வைரலாகி வருகிறது.

madona-sabestian
madona-sabestian
madona-sabestian
madona-sabestian