நடிகை மடோனா செபஸ்டியன் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் விஜய் சேதுபதி திரைப்படம் என்பதால் இவருக்கு நல்ல அறிமுகம் பெற்றுக்கொடுத்தது தமிழ் சினிமாவில். அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியின் ஜூங்கா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
கடைசியாக இவர் நடித்த திரைப்படம் வானம் கொட்டட்டும் அதன்பிறகு எந்த ஒரு பட வாய்ப்பும் சரியாக அமையவில்லை தற்பொழுது இவர் சசிகுமார் நடித்துவரும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்திலும் கொட்டிக்கோபாபா என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது அடர்ந்த காட்டில் பச்சை நிற கொசு வலையில் ரசிகர்களின் கண்களுக்கு பசுமை ஏற்றுவது போல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன இதொ அந்த புகைப்படங்கள்