வைரம் போல் மின்னும் உடையில் ரசிகர்களின் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டிய மடோனா செபஸ்டியன்..!

madona-sabastion.jpg-1
madona-sabastion.jpg-1

மலையாள திரைப்படங்களில் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபஸ்டியன் இவர் தமிழில் ஜூங்கா பவர் பாண்டி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம் என்றால் அது வானம் கொட்டட்டும் என்ற திரைப்படம்தான் அதுமட்டுமல்லாமல் இது தான் இவருக்கு இறுதி தமிழ் திரைப்படமாகவும் அமைந்து வருகிறது ஏனெனில் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த திரைப்படத்திலும் மடோனா செபஸ்டியன் கமிட் ஆகவில்லை.

இந்நிலையில் நமது நடிகை மீண்டும் மலையாள சினிமாவிற்கு சென்றுவிட்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு ஒரு நேரத்தில் திரைப்பட வாய்ப்பு குவிந்த வண்ணமே இருந்தது ஆனால் திடீரென தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும்  இல்லாததன் காரணமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

அந்தவகையில் திரைப்படத்தில் கூட நமது நடிகை துளிகூட கவர்ச்சியை காட்டி நடித்தது கிடையாது அந்த வகையில் தன்னுடைய சக நடிகைகளின் பேச்சைக்கேட்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அந்த வகையில் வைரம் போல மின்னும் உடையை அணிந்து கொண்டு நமது நடிகை வெளியிட்ட புகைப்படம் ஆனது இன்று சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

madona sabastion
madona sabastion