தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் தற்போது கலக்கிக் கொண்டு வரும் நடிகை மடோனா செபஸ்டியன் இவர் மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடத்த திரைப்படம் பிரேமம் இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடித்தார்.
இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி போட்டு நடித்தார். இப்படமும் மிகப்பெரிய ஹிட் அடித்ததன் மூலம் இயக்குனர்களின் கண்களில் பட தொடங்கினார் அதுமட்டுமில்லாமல் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார்.
தற்போது இவருக்கு பல படங்களில் படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன இருப்பினும் தனது மனதிற்கு பிடித்தால்தான் நடிப்பேன் என கூறி பல படங்களை மறுத்துள்ளார். மடோனா செபஸ்டியன் அவர்கள் இதுவரையிலும் மூன்று மாதத்தில் மூன்று பட வாய்ப்புகளை நிராகரித்து உள்ளார் அதுமட்டுமில்லாமல் லிப் லாக் காட்சியில் போன்றவற்றில் நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பட வாய்ப்பு குறைந்து உள்ளதால் பட வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் போல இவரும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லேடி சத்யராஜ் என கூறி கிண்டலடித்து வந்தனர் இருப்பினும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் டீசர்ட்டில் செம்ம நச்சுன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்