வயது 40 ஆனாலும் படுக்கை அறை காட்சியில் பின்னி பெடலெடுக்கும் மாதவன் பட நடிகை..! கோபத்தில் விவாகரத்தில் இறங்கிய கணவன்..!

mathavan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ரீமாசென். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது  பல லட்சம் வாங்கிக் கொண்டு துணிச்சலாக படுக்கையறை காட்சிகளில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகை ரீமா சென் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி கன்னடம் பெங்காலி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பதற்கும் வழி வகுத்துக் கொடுத்தது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும்  விக்ரம் விஷால் விஜய் என அனைவருடனும் நடித்துள்ளார்.

பின்னர் நமது நடிகை கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். மேலும் நமது நடிகைக்கு ருத்ர வீரர் என்ற ஒரு ஆண் மகன் உள்ளார் என்பது  அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இவர் திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என நினைத்த நிலையில் சமீபத்தில் ஹிந்தி திரைப்படம் ஒன்றில் ரீமாசென் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அவர் படுக்கையறை காட்சிகளிலும் மிக மோசமாக நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

reemasen
reemasen

மேலும் இந்த காட்சியில் நடிப்பதற்காக நடிகை ரீமாசென் பல லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்த நிலையில் இதனால் ஆத்திரமடைந்த அவருடைய கணவர் விரைவில் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.