தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து உலகிலுள்ள ஏராளமான ரசிகர்களை வளைத்துப் போட்டு உள்ளவர்தான் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் மிகவும் மாசாக இருந்து வரும் நிலையில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.
இது ஒருபுறமிருக்க பாலிவுட்டில் பிரபலமான ஜோடிகளில் ஒருவர் அஜித் மற்றும் ஷாலினி விளங்குகிறார்கள். இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆனாலும் கூட தற்போது வரையிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அதோடு இவர்கள் மிகவும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படம் சமீபத்தில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இவர்கள் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. பிறகு பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் செய்துகொண்ட நிலையில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தங்களது காதலை பற்றி அஜித் கூறியது.
மேலும் இவர் பெரும்பாலும் தொலைக்காட்சிகள் மற்றும் அவார்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொள்வதில்லை. அந்த வகையில் அஜீத் எப்போதும் தனது சொந்த வாழ்க்கையை ரகசியமாக வைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஆனால் சில விழாக்களின்போது அஜித் குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படத்தை அஜீத்தின் மச்சினி ஷாம்லி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஷாலினியை போல ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து ஏராளமான திரைப்படம் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு தனது படிப்பில் கவனம் செலுத்தியதால் நடிப்பை நடத்தினார். இந்நிலையில் சமீபத்தில் அஜித் இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்த விஷயங்களை சாமி வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதாவது அஜித் ஷாலினி காதலிக்கும் பொழுது பூக்களைக் அனுப்பி வைப்பாராம். அப்பொழுது வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக ஷாமிலி தான் ஷாலினியிடம் கொண்டுபோய் கொடுப்பாராம், இவர்களுடைய காதலுக்கு நான் நிறைய உதவி செய்துள்ளேன்.
மேலும் அஜித் மற்றும் ஷாலினி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் முழு சுதந்திரம் கொடுத்து கொள்வார்கள். அவர்களைப் பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் இவ்வாறு அஜித், ஷாலினி இடையே நடந்த ஏராளமான சுவாரசிய விஷயங்களை ஷாமிலி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.