இந்தியாவில் ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 16 வது சீசன் வெகுவிரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது அதற்கான வேலைகளில் தான் தற்போது ஐபிஎல் அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
அதாவது ஐபிஎல் அணிகள் முக்கியமான எட்டு வீரரை தக்க வைத்துக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்ய வேண்டும்.. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் சிறந்த வீரர்களை தகவைத்துக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது ஆனால் ஹைதராபாத், லக்னோ, ராஜஸ்தான் போன்ற அணிகள்.
முக்கிய வீரர்களை ரிலீஸ் செய்து பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ராஜஸ்தான் ராயல் அணி வலது கை அதிரடி ஆட்டக்காரரான படிக்கல் என்பவரை தற்பொழுது ரிலீஸ் செய்து உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கடந்த சீசனில் சிறப்பாக ஜொலித்த மார்க் ஸ்டோன்னிஸ், ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே போன்ற முக்கிய வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது. இதே போல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சில முக்கிய வீரர்களை கழட்டி இருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. கடந்த சில வருடங்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக திகழ்ந்தவர்.
கேயின் வில்லியம்சன் தற்பொழுது முதலாவதாக ரிலீஸ் செய்துள்ளது அடுத்ததாக அவ்வபொழுது கேப்டனாக செயல்பட்டு வந்த நிக்கோலஸ் பூரான் என்பவரையும் ரிலீஸ் செய்தது. அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த பல வீரர்கள் தற்பொழுது இந்த அணிகள் ரிலீஸ் செய்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.