கிறிஸ்துமஸ் தினத்தை பிரபல நடிகையுடன் கொண்டாடிய காதல் சந்தியா – இப்படி குண்டுடாகிவிட்டாரே..

santhiya-
santhiya-

பரத் நடிப்பில் வெளியான காதல் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தவர் நடிகை சந்தியா முதல்படமே சூப்பர் ஹிட்டடித்த காரணத்தினால் நடிகை சந்தியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தன.

ஆம் தமிழில் இவர் டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி ஏனடா, தூண்டில் போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனது திறமையை மென்மேலும் காட்டி அசத்தினார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு மற்ற மொழிகளிலும் குவிந்த வண்ணமே இருந்தன.

ஆம் தமிழை தாண்டி இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து அசத்தினார். ஒரு கட்டத்தில்  நடிகை சந்தியாவுக்கு  பெரிய அளவு சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சந்தியா கிறிஸ்துமஸ் தினத்தையோட்டி தனது நண்பர்களுடன் கொண்டாடினார். நடிகை சந்தியா முன்பு போலில்லாமல் சற்று உடல் எடையை தாறுமாறாக ஏற்றிக் கொண்டு ஆளே மாறிப் போய் உள்ளார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை ஆகியவற்றில் சிறப்பாக பயணித்த நடிகை சுஜாதா வருணியுடன் நடிகை சந்தியா இணைந்து  கிறிஸ்மஸ் தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி உள்ளார் மேலும் இவர்களுடன் அவரது நண்பர்களும், கணவர்களும்  இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் சந்தியா மற்றும் நடிகை சுஜா வருணி முத்தமிட்ட புகைப்படம் மற்றும் பல்வேறு புகைப்படங்கள் ஒவ்வொன்றாக இருக்கின்றன இதோ நீங்களே பாருங்கள்.

santhiya and suja
santhiya and suja
santhiya and suja
santhiya and suja