சினிமாவில் அறிமுகமாகி உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் லாஸ்லியா இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.
இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3-இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 கவின் மற்றும் லாஸ்லியா இவர்களின் காதல் சினிமாவிற்கு இருந்ததால் ரசிகர்கள் இவர்களுக்கு என்று தனி ஆர்மி உருவாக்கினார்கள். இவ்வாறு பிரபலமடைந்த இவர் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிதாக கவின் மற்றும் லாஸ்லியா தங்களது காதலை வெளிப்படுத்த கொள்ளவில்லை.
இவர்களும் தங்களது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியா பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர்களுடன் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியா மாடல் உடையில் மிகவும் ஸ்டைலாக தனது முட்டி வரையும் ஆடை அணிந்து கொண்டு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி.வருகிறது.இதோ அந்த புகைப்படம்.