பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை. இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கும் அந்த வகையில் லாஸ்லியாவும் நான்கு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் லாஸ்லியா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது நேற்று நடைபெற்ற காதலர் தினம் அன்று அழகிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பால் கொழுக்கட்டை போல இருக்கீங்க என்ற கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
. #HappyValentinesDay #Losliya pic.twitter.com/AlpNxwhQRt
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) February 14, 2021