விஜய் தொலைக்காட்சியை எப்பொழுதும் மக்களுக்கு மிகவும் பிடித்தமான தொலைக்காட்சியாக தற்பொழுது வரையிலும் இருந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து நடத்துவது அப்படி கடந்த 3 ஆண்டுகளாக கமலஹாசன் பிக் பாஸ் சீசன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தி னாலும் பின்னாட்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
கடந்த மூன்று சீசன்களில் பங்குபெற்ற பிரபலங்கள் பலரும் தற்போது தமிழ் சினிமா உலகில் பிரபலங்களாக வலம் வருகின்றனர் அதிலும் குறிப்பாக கடைசியாக நடத்தப்பட்ட சீசன் 3 இல் கலந்து கொண்ட பிரபலங்களான தர்ஷன், கவின், முகின், லொஸ்லியா போன்ற பிரபலங்கள் தற்போது தமிழ் சினிமா உலகம் பக்கம் திசை திரும்பி மிகப் பெரிய அளவில் வளர தொடங்கி உள்ளனர்.
அதிலும் குறிப்பாக லாஸ்லியா அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி தற்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார் என்று பார்த்தால் விளம்பரப் படங்களிலும் நடித்து ரசிகர்களின் ஆதரவை அதிகரித்துக் கொண்டு வருகிறார்.
இவர் நடித்த விளம்பர படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தில் கூட இந்த அளவுக்கு நீங்கள் கவர்ச்சி காட்டவில்லை ஒரு விளம்பரத்திற்காக இப்படியா என்று கூறி அவரை விமர்சித்து கொண்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.