உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸில் இருந்து வெளி வந்த லாஸ்லியா அவர்களுக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன அதுமட்டுமில்லாமல் பல விருது விழாவில் கலந்து கொண்டு விருதுகளை பெற்று வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் லாஸ்லியா ஏனென்றால் காதல்,ரொமான்ஸ்,செண்டிமெண்ட் போன்ற பல திறமையை வெளிபடுத்தியதேன் முலம் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார் அவரது படத்தில் ஹீரோயினாக லாஸ்லியா அவர்கள் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் முன்னணி நடிகரான ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் இணைந்திருப்பது படக்குழுவிற்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது இப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரான வில்லன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
சமீப காலங்களில் அர்ஜுன் அவர்கள் ஹீரோவுக்கு வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். நிலையில் தற்பொழுது அவர் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு வில்லனாக அர்ஜுன் அவர்கள் நடிக்க உள்ளார். இப்படத்தைப் பற்றி வேறு எந்த தகவலும் வெளிவராத நிலையில் உள்ளது.
இந்தநிலையில் லாஸ்லியா அவர்கள் அவ்வபொழுது இணையதளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்பொழது அவர் பச்சை நிற மார்டன் டிரஸ்ல் தனது புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இதன் முலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் லாஸ்லியா மேடம் இது போல ட்ரெஸ் போடதிங்க என கோரிக்கை வைகிறார்கள்.