லாக் டவுனில் மீசை வளர்ந்துடுச்சோ லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்.!

losliya22

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது போன்றவற்றை செய்து வருகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு செய்வதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தாலும்  சில ரசிகர்கள் இவர்களை கேவலமாக திட்டியும்,பங்கமாக கலாய்ப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு இவர்கள் கலைத்தாலும் நடிகைகள் அடங்குகிறார்கள் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை லாஸ்லியா.  இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக வந்துள்ளார். இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியாவின் காதலை பார்த்து இவர்களுக்கு என்று தனி ஆர்மி உருவானது. அந்த வகையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியா தொடர்ந்து 4 திரைப்படங்களில் கதாநாயகியாகவும், விளம்பர திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட்ஷிப்  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படத்தை தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

losliya 8
losliya 8

இவ்வாறு இவர் திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்தாலும் மற்ற நடிகைகள் போல் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

losliya 7

இந்நிலையில் சரியாக மேக்கப் போடாத புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் மீசைய ஷேவ் பண்ணுனியா உள்ளிட்ட இன்னும் பல கமெண்ட்களை தெரிவித்து கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.