கடற்கரையில் வெள்ளை நிற ஈரப் புடவையுடன் போஸ் கொடுத்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய லாஸ்லியா.!

losliya123

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சி  தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளிலும் நிகழ்ச்சி பிரபலமடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கம் முகம் தெரியாத அல்லது பிரபலம் அடையாத பலரும் பிரபலமடைந்து சினிமாவில் அவர்களுக்கென்று  ஒரு அங்கீகாரத்தை பெறுவதற்காக என்று கூறப்படுகிறது.  அதே போல் பலரும் இந்நிகழ்ச்சியின் மூலம் தங்களுகென்று ஒரு அங்கீகாரத்தை சினிமாவில் பிடித்துள்ளார்கள்.

அந்தவகையில் ஒருவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரும்பாலானோருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்தவகையில் லாஸ்லியாகவும் பிரண்ட்ஷிப் உட்பட இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார்.

172723872_450792629535222_2182800937764987787_n (1)
172723872_450792629535222_2182800937764987787_n (1)

இது ஒருபுறம் இருக்க லாஸ்லியா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் கடலில் வெள்ளை நிற புடவையில் தனது தனது இடுப்பு அழகு தெரியும் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகான புகைப்படம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.