இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவினை காதலிப்பது போல் காட்டினார்கள் ஆனால் இருவரும் வெளியே வந்த பிறகு நீ யாரோ நான் யாரோ என்பது போல் நடந்து கொண்டார்கள். அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்தும் கண்டன்டா என கேள்வி எழும்பியது. அதேபோல் கவின் திருமணம் செய்து கொண்ட பொழுது லாஸ்ட்லியா ஒரு சோகமான பதிவை வெளியிட்டார்.
சிவகார்த்திகேயனின் “அக்கா குடும்பத்தை” பார்த்து உள்ளீர்களா.? லைக்குகளை குவிக்கும் புகைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு 2021 செப்டம்பர் 17ஆம் தேதி பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்றது மேலும் 2019 ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியவர் அதுமட்டுமில்லாமல் ஸ்டார்ட் மியூசிக் 2 என்ற நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றார்.
மேலும் லாஸ்ட்லியா ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு பல சினிமா பிரபலங்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள் அந்த வகையில் லாஸ்லியா அவர்களும் கொண்டாடியுள்ளார். ஆடிக்கடி தன்னுடைய நண்பர்களிடம் வெளியே சென்று கொண்டாடி வருகிறார்கள்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் 5 கொள்கையில் இருந்து மாறாத விஜயகாந்த்.. அதனாலதான் இவரை கேப்டனு சொல்றாங்க
அந்த வகையில் லாஸ்லியா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உங்களைவிட உங்க பிரெண்ட்ஸ் செம என கமெண்ட் செய்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பார்த்து ரொம்ப உக்காந்தா கிழிஞ்சிடும் எனக் கிண்டல் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.